Posts

Showing posts from September, 2024

நான் சென்ற இலங்கை சுற்றுலா பயணம்

Image
 புதிய புதிய அனுபவங்களை பெறுவதால் தான் மனிதன் பிறப்பின் மகத்துவத்தினை அறிந்து கொள்ள முடியும் மனிதப் பிறவியின் முக்கியத்துவத்தை உணர்த்தக்கூடிய ஒன்றே சுற்றுலா பயணமாகும் காணப்படக்கூடிய மன அழுத்தம் நிறைந்த வாழ்வில் பயணம் என்பது மனதிற்கு ஒரு அமைதியையும் உற்சாகத்தையும் அளிக்கக்கூடிய ஒன்றாகும் என்பது இன்று அதிகமான மக்களால் விரும்பப்படுகின்ற ஒன்றே ஆகும். நாம் வாழக்கூடிய உலகமானது பல்வேறு ஆச்சரியங்களையும் அதிசயங்களையும் இயற்கை அழகையும் பல பகுதிகளில் உள்வாங்கிக் கொண்டுள்ளதாகும். இந்த உலகின் புதுமைகளையும் அதிசயங்களையும் பார்த்து ரசிப்பதற்கான ஒரு வரப்பிரதோஷ பிரசாதமாகவே சுற்றுலா பயணம் காணப்படுகின்றது பெரியதொரு பாடமாக அமையும் அனுபவத்தை தரக்கூடிய இலங்கையில் மேற்கொண்டுள்ள சுற்றுலாப் பயணத்தை பற்றி கட்டுரையில் நோக்கலாம் நாம் வாழக்கூடிய சூழலில் இருந்து விலகி புதியதொரு சூழலுக்குச் சென்று அந்த சூழலை உணர்ந்து கொள்ளுதல் என சாதாரணமாக வரையறை செய்து கொள்ளலாம். சுற்றுலா என்பதற்கான சர்வதேச வரையறையை நோக்குவோமானால் ஒருவர் தன் வாழும் தன் வாழும் இடத்திலிருந்து ஓய்வு மற்றும் ஏனைய நோக்கங்களுக்காகவோ வேறு ஒரு நாட்டுக்...