நான் சென்ற இலங்கை சுற்றுலா பயணம்
புதிய புதிய அனுபவங்களை பெறுவதால் தான் மனிதன் பிறப்பின் மகத்துவத்தினை அறிந்து கொள்ள முடியும் மனிதப் பிறவியின் முக்கியத்துவத்தை உணர்த்தக்கூடிய ஒன்றே சுற்றுலா பயணமாகும் காணப்படக்கூடிய மன அழுத்தம் நிறைந்த வாழ்வில் பயணம் என்பது மனதிற்கு ஒரு அமைதியையும் உற்சாகத்தையும் அளிக்கக்கூடிய ஒன்றாகும் என்பது இன்று அதிகமான மக்களால் விரும்பப்படுகின்ற ஒன்றே ஆகும்.
நாம் வாழக்கூடிய உலகமானது பல்வேறு ஆச்சரியங்களையும் அதிசயங்களையும் இயற்கை அழகையும் பல பகுதிகளில் உள்வாங்கிக் கொண்டுள்ளதாகும். இந்த உலகின் புதுமைகளையும் அதிசயங்களையும் பார்த்து ரசிப்பதற்கான ஒரு வரப்பிரதோஷ பிரசாதமாகவே சுற்றுலா பயணம் காணப்படுகின்றது பெரியதொரு பாடமாக அமையும் அனுபவத்தை தரக்கூடிய இலங்கையில் மேற்கொண்டுள்ள சுற்றுலாப் பயணத்தை பற்றி கட்டுரையில் நோக்கலாம் நாம் வாழக்கூடிய சூழலில் இருந்து விலகி புதியதொரு சூழலுக்குச் சென்று அந்த சூழலை உணர்ந்து கொள்ளுதல் என சாதாரணமாக வரையறை செய்து கொள்ளலாம்.
சுற்றுலா என்பதற்கான சர்வதேச வரையறையை நோக்குவோமானால் ஒருவர் தன் வாழும் தன் வாழும் இடத்திலிருந்து ஓய்வு மற்றும் ஏனைய நோக்கங்களுக்காகவோ வேறு ஒரு நாட்டுக்கு அல்லது வேறு ஒரு இடம் நோக்கி சென்று சுமார் ஒரு வருட காலத்துக்குள் பயணித்து பயணித்த காலப்பகுதியில் அங்கிருந்து எந்த விதமும் ஊதியம் பெறக் கூடாது தன்மையை சுற்றுலா பயணம் எனப்படும் இலங்கை ஆனது இந்து சமுத்திரத்தின் மத்தியில் அமைந்துள்ள ஒரு தீவாகும் இயற்கை எழில் மிகுந்த ஒரு நாடாக இலங்கை காணப்படுகின்றது அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகின்ற ஒரு நாடாக இலங்கை காணப்படுகின்றது நாங்க நான் இலங்கைக்கு சுற்றுலா பயணத்தில் மேற்கொண்டிருந்தேன். அங்கு நான் பார்வையிட்ட இடங்கள் அதன் மூலம் நான் பெற்றுக் கொண்ட அனுபவங்கள் என்பவற்றை இக்கட்டுறையில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
நான் சென்ற இலங்கையின் முதன்மையான சுற்றுலா இடங்களாக சிகிரியா படுலை திருகோணமலை நுவரேறேலியா அனுராதபுரம் போன்றன காணப்படுகின்றது நான் சென்ற இலங்கையின் முதன்மை சுற்றுலா இடங்களில் ஒன்று சிகிரியா இதை லையன் ரோப் என ஆங்கிலத்தில் அழைப்பர் மத்திய மாகாணத்தில் உள்ள மாத்தளை மாவட்ட பகுதியில் இது உள்ளது இந்தக் குன்றுகளில் காணப்பட்ட ஓவியங்கள் இந்தியாவில் உள்ள அஜந்தா குகையில் உள்ள ஓவியங்களை ஒத்ததாக காணப்படுகின்றது.
இந்தப் பாறையின் உச்சத்தில் குடைந்தெடுத்து உருவாக்கப்பட்ட தடாகம் காணப்படுகின்றது இந்தக் குஞ்சுகளில் ஏறுவதற்கு கைட் சேவையை பெறவேண்டிய அவசியம் இல்லை சுயமாக ஏறி பார்வையில் கூடியதாக இக்குன்று காணப்படுகின்றது.
நான் சென்ற இரண்டாவது சுற்றுலா இடமாக நுவேரிலியா காணப்படுகின்றது நுவரேலியா இடமானது அழகு மிகுந்த ஒரு இடமாக காணப்படுகின்றது கவா எளிய பரலதந்து ஆகிய பிரதேசங்களுக்கு இடைப்பட்ட பேதுருதா அழகாக வனப்பகுதியில் அமைந்துள்ள லவ்வர் ஸ்லீப் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகளை மிகவும் கவரக்கூடிய ஒரு இடமாக இது காணப்படுகின்றது இந்த நீர்வீழ்ச்சி பழமையான நீர்வீழ்ச்சி என்பதால் இங்கு அதிகமானவர்கள் இதனை பார்வையில் பார்வை இடுவதற்காக வருகின்றனர்.
தற்போது மிதமான காலநிலை காரணமாகவும் அதிகமானவர்கள் இப்பகுதியில் வருகின்றனர் இங்கு பார்வையிட்ட இடங்களாக அம்பை விரல் கால்நடை பண்ணி ஹைலின் பால் தொழிற்சாலை சிறிய உலக முடிவும் அகல தாவரவியல் பூங்கா லகால மலை போன்றவற்றை இங்கு நான் பார்வையிட்டேன் இன்னொரு பிரதேசமானது ஒரு சுற்றுலா தளமிகுந்த ஒரு மையமாக காணப்படுகின்றது. ஏனெனில் ஏன் என்று குறிப்பிடோமானால் இங்கு வந்து சுற்றுலா பயணிகளை கவரக்கூடிய அநேகமான இடங்களை பார்வையிடக்கூடிய ஒரு இடமாக ஒரேடியா மாவட்டம் காணப்படுகின்றது இங்கு நான் பார்வையிட்ட இடங்களில் எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு இடமாக சிறிய உலக முடிவை குறிப்பிட முடியும் இது வந்து கண்களுக்கு மிகவும் இதமான காட்சியை அளிக்கக்கூடிய ஒரு இடமாக இவ்விடம் காணப்பட்டது இதனை பார்வையிடுவதற்கு நான் அதிகாலையில் எழுந்து சென்றேன். காலையில் செல்வதன் மூலம் இங்குள்ள இயற்கை காட்சியை மிகவும் அழகான முறையில் இரசிக்கக் கூடியதாக உள்ளது.
அடுத்ததாக நான் இலங்கையில் பார்வையற்ற இடமாக வந்து பதிலையை குறிப்பிட முடியும் இங்கு பதிலையில் வந்து எல்லே போன்றவற்றை பார்வையிட்டேன் இயற்கை அம்சங்கள் வந்து மனதுக்கு மிகவும் அமைதியை தரக்கூடிய ஒன்றாக காணப்பட்டது இங்கு எனக்கு மிகவும் பிடித்த இடமாக வந்து ராவண் எல்லை நீர்வீழ்ச்சி நைனாச்சி எல்லை போன்றவை போன்றன காணப்படுகின்றது.
நான் இலங்கையில் சென்று பார்வையிட்ட இடங்களை வந்து வீடியோ மூலம் விளங்கிக் கொள்ள முடியும்.
சுற்றுலா பயணங்கள் ஆனது இந்த உலகுக்கு சில தீமைகளை தந்தாலும் கூட மன அமைதி என்பவற்றுக்கு ஒரு முக்கியமான தீர்வாக இந்த சுற்றுலா பயணங்கள் அமைகின்றன உள ஆரோக்கியத்தின் பொருட்டு சுற்றுலாக்களை மேற்கொள்வதோடு அப்பணங்கள் மூலம் எமது உள்ளங்களும் மகிழ்ச்சி அடைகின்றது.
Comments
Post a Comment